Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எல்லா விதத்திலும் வெற்றி குவியும் நாளாக அமையும்!!

#image_title

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எல்லா விதத்திலும் வெற்றி குவியும் நாளாக அமையும்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எல்லாவிதத்திலும் வெற்றிகள் குவியும் நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருக்கும் கருத்து மோதல்கள் விலகி சந்தோஷமாக காணப்படுவீர்கள்.

வருமானம் எதிர்பார்த்ததை தெரிந்து வந்த தடை தாமதங்கள் விலகி வெற்றிகள் குவியும். மனதில் ஒருவித தைரியம் குடிகொள்ளும். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்து குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடன் பிறப்புகளின் வகையில் நன்மைகள் உண்டாகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்த ஸ்ரீ சரஸ்வதி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version