மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய நாள்!!

0
103

மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் ஏற்படாமல் விழிப்புணர்ச்சியோடு இருக்க வேண்டிய நாள். இடமாற்றும் சிந்தனை மேலோங்கும். சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் சங்கடங்கள் உருவாக்கலாம். கணவன் மனைவி இடையே அபிப்பிராய வேதங்கள் எல்லாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவைப்படும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற கடுமையாக பாடுபட வேண்டி வரலாம். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் கவனம் செலுத்துவது அவசியம். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வருவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும் என்றாலும் புதிய முதலீடுகளை யோசித்து செய்வது நல்லது.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு மனதில் புனித குழப்பம் சோர்வு அமைதி வந்து செல்லும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நேரமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இணையான நாளாக அமையும்.