மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள்!

0
98

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள்!

மேஷ ராசி அவர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள். தன வாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவானும் இருப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். உங்களின் உழைப்பிற்கு ஏற்றபடி வரவு தாராளமாக வந்து சேரும்.

குடும்ப உறவு அற்புதமாக இருப்பதால் கவலை கொள்ள தேவை இல்லை. கணவன் மனைவி ஒற்றுமை ரொம்ப சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் மேம்பாடு அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தனி வரவு அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்த படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.