இந்த ராசிக்காரர்கள் இன்று சோர்வுடன் காணப்படுவார்கள்!

0
137

மேஷம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். தங்களுடைய அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதனை சமாளிக்க சிரமப்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே போட்டி பொறாமை அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்காது.

ரிஷபம்

இன்று தங்களுக்கு பயனுள்ள நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சரியாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனைவியிடம் சமூகமாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதனால் சிறிதளவு பணத்தை சேமிப்பீர்கள்.

மிதுனம்

இன்று தாங்கள் உறுதியான மனநிலையுடன் இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. அதன்படி நீங்கள் உங்களுடைய இலக்குகளை அடைய முயற்சி செய்வதற்கு சரியான நாளாக இருக்கும். தாங்கள் கடினமான உழைப்பால் மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். இன்றைய நாளில் தங்களுடைய துணையுடன் நட்புணர்வுடன் பழகுவீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு தேவையில்லாத மன குழப்பம் உண்டாகும். சரியான நேரத்தில் தங்களுடைய பணிகளை செய்து முடிக்காமல் போகலாம். அதனால் பணிகளை சற்று அதிக கவனத்துடன் மேற்கொள்வது நல்லது. தங்களுடைய துணையுடன் மகிழ்ச்சியான மனநிலையில், பழக இயலாத நிலை இருக்கும். நிதி நிலைமை சீரான நிலையில், இருக்க வாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது.

சிம்மம்

இன்று தங்களுக்கு நன்மையும், தீமையும் கலந்து நடைபெறும் நாளாக இருக்கும். ஆகவே தங்களுடைய இலக்குகளை அடைய தடைகள் உண்டாகும். தங்களுடைய பணிகள் வழக்கம் போல அல்லாமல் அதிக சவால்கள் நிறைந்ததாக இருக்கும். தங்களுடைய துணையுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இன்றைய நாளில் பண வரவு சீராக இருக்காது.

கன்னி

இன்று தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு சரியான நாளாக இருக்கும். கடின உழைப்பும், உறுதியும் தங்களுக்கு வெற்றியை வழங்கும். அலுவலகத்தில் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். தங்களுடைய துணைவியிடம் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்வீர்கள். நிதிநிலை மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு சீரான நாளாக இருக்காது. அலுவலகத்தில் தங்களது பணிகளை செய்யும் போது சில ஏமாற்றங்களும், தடைகளும் உண்டாகும். வாய்ப்புகள் அதிகம். ஆகவே தங்களுடைய பணிகளில் அதிக கவனம் தேவை. துணையுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து நல்லிணக்கத்துடன் இருப்பது நன்று. பணவரவு சீராக இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். அன்றாட பணிகளை திறம்பட செயல்படுத்துவதே கடினமாக இருக்கும் அலுவலகத்தில் பணிகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். பணியில் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. துணையுடன் நட்பு முறையில் பழக வேண்டும் தேவையற்ற செலவுகள் காணப்படும். தங்களுடைய பணத்தை கையாளுவதே கடினமாக உணர்வீர்கள். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு

இன்று தங்களுக்கு கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும் . அலுவலகத்தில் கனிகள் கடுமையாக இருக்கும். அதனை சமாளிப்பதை கடினமாக நினைப்பீர்கள். தங்களுடைய நண்பர்களின் தவறான ஆலோசனையை கேட்டு தங்களுடைய துணைவியிடம் எதிர்மறையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். தங்களுடைய கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தங்களுக்கு உருவாகும். தங்களுடைய உணர்வுகளை தங்களுடைய துணைவியிடம் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று தங்களுடைய செயல்களில் வெற்றி பெறும் நாளாக இருக்கிறது. அலுவலகத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தங்களுடைய பணியில் திருப்தியடைவீர்கள். தங்களுடைய துணையிடம் நல்ல புரிந்துணர்வை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத பண வரவு இருக்கும் நாளாக இன்றைய நாள் அமையும்.

மீனம்

இன்று தங்களுக்கு மனதில் அதிக சிந்தனைகள் இருக்கும். நடைபெறும் சம்பவங்களை லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் அதிக பணிகள் காரணமாக, தங்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள். பணி நிமித்தமான பயணம் இருக்கும். தங்களிடம் காணப்படும். அகந்தை போக்கு காரணமாக, தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.