Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்க இந்த ராசிக்காரர்களா? அப்படின்னா இது நிச்சயம் நடக்கும்!

மேஷம்

இன்று நீங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள் உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள் தொழில் வளர்ச்சியில் இருந்த தொந்தரவு நீங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும் சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய பூக்கள் அதிகரிக்கும் நாள். இடம் பூமி வாங்குவது தொடர்பாக சிந்தனை தோன்றும் தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். புதிய முயற்சிகளில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும் திருமண வாய்ப்புகள் கைகூடும்.

மிதுனம்

உடன்பிறந்தவர்களால் நன்மைகள் ஏற்படும் நாள். சிலர் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள் வாரிசுகளால் பெருமை தேடித் தரும் செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் இழந்த வாய்ப்பையும் மீண்டும் பெறுவீர்கள்.

கடகம்

இன்றைய தங்களுக்கு வாய்ப்பானது வீட்டுக் கதவைத் தட்டும் நாள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் உறவினர்களால் உண்டான மனஸ்தாபங்கள் விலகும்.

சிம்மம்

இன்று தங்களுடைய எதிரிகளின் பலம் மேலோங்கும் நாள். இதிலும் தடைகளும், தாமதங்களும் உண்டாகும் விழிப்புணர்வுடன் செயல்படுவது மிகவும் நன்று தொழில் பங்குதாரர்களிடம் சிறு மனக்கசப்புகள் உண்டாகி விலகும்.

கன்னி

இன்று தங்களுடைய செல்வநிலை அதிகரிக்கும் நாள். சிந்தனை வளம் காரணமாக, சிறப்படைவீர்கள் உடனிருப்பவர்கள் உள்ளத்தை அறிந்து கொள்வது மிகவும் நல்லது. மாமன், மைத்துனர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்

என்று தங்களுடைய மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் வரவு திருப்தி தரும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். முக்கியஸ்தர்களின் சந்திப்பு கிடைக்கும் தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் உடனடியாக கிடைக்கும்.

தனுசு

இன்று தாங்கள் தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியடையும் நாள். ஆனால் தனித்து இயங்க வேண்டும் என யோசித்துப் பார்ப்பீர்கள் தூரதேசத்திலிருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் உண்டாகலாம்.

மகரம்

மனதிற்கு இனிமையான சம்பவம் நடைபெறும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு புதியபாதை தென்படும் நாள். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு கிடைக்கும் நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள் வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முயற்சி செய்வீர்கள் குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனை சரியான சமயத்தில் கை கொடுக்கும்.

Exit mobile version