Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் இந்த ராசிக்காரர்களா? இன்று உங்களுக்கு யோகம்தான் போங்க!

மேஷம்

என்று தங்களுக்கு இறை வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள் செலவுகள் கூடினாலும் எதிர்பார்த்தபடி வரவு வரும் மாலைநேரம் மனக்கசப்பு ஏற்படாமலிருக்க கவனமுடன் செயல்படுவது மிகவும் நன்று.

ரிஷபம்

இன்று தங்களுக்கு யோகமான நாள். நினைத்தது நிறைவேறும் அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும், எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் முயற்சி கைகூடும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு வருமானம் திருப்தி தரும் நாள். பணப்பரிமாற்றம் ஒழுங்காகும், தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகம் தொடர்பாக எடுத்த முயற்சி கைகூடும்.

கடகம்

இன்று தங்களுடைய மனக்கலக்கம் நீங்கும் நாள். சிறப்புடன் பணியாற்றுவீர்கள் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உண்டான பிரச்சினை நல்லதொரு முடிவெடுக்க வரும், தொழில் விருத்தி ஆகும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று தங்களுடைய பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகள் நீங்கும், உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கன்னி

இன்று தங்கள் மீது வீண் பழிகள் ஏற்படாமலிருப்பதற்கு விழிப்புடன் செயல்பட வேண்டியது நல்லது. நண்பர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம், தொழில் போட்டிகள் அதிகமாகும், கவனமுடன் செயல்படுவது மிகவும் நன்று.

துலாம்

இன்று தங்கள் கையிலெடுத்த முயற்சியில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். வீடு கட்டி குடியேறும் எண்ணம் நிறைவேறும். உடன்பிறப்புகள் காரணமாக உண்டான உபத்திரவங்கள் நீங்கும், சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

விருச்சகம்

இன்று தங்களுடைய முன்னேற்றம் அதிகரிக்க மூதாதையர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வருமானம் அதிகரிக்கும், எடுத்த முயற்சி கைகூடும் பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று தங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும், வியாபாரத்தை அதிகப்படுத்த விஐபிக்கள் உதவி செய்வார்கள் சகோதர வழியில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

மகரம்

இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கும்பம்

இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

மீனம்

இன்று தங்களது யோகமான நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் நினைத்த காரியங்கள் நிறைவேற அன்னியர் ஆதரவு ஏற்படும், பகையான நட்பு உறவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமலிருப்பது மிகவும் நன்று.

Exit mobile version