Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு பெற்றோர்களின் அனுகூலம் கிடைக்கும்!

மேஷம்

இன்று உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும் ஆரோக்கியம் சீராகும், செலவைவிட வரவு அதிகமாகும். தொழில் உத்தியோகம் தொடர்பாக எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

ரிஷபம்

இன்று தாங்கள் நல்லவர்களை தேடிவந்து உதவும் நாள் சுபசெய்தி தங்களுடைய வீடு தேடி வரும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் தோன்றும் பணத்தட்டுப்பாடு என்பது அறவே நீங்கும். மற்றவர்களுடைய மகிழ்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பீர்கள்.

மிதுனம்

இன்று தாங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் வெற்றி கிடைக்கும் வரவு என்பது தாரளமாக இருந்தாலும், உடனடியான செலவு ஏற்படும் பழக்கவழக்கத்தில் பகை உண்டாகலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்

இன்று தங்களுக்கு நாட்டுப்பற்றுடையவர்களின் நல்லாதரவு கிடைக்கும் செல்வ செழிப்பு என்பது அதிகமாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் வரவு என்பது திருப்த்தியாகயிருக்கும் பொது நலத்தில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்

என்று தங்கள் நம்பிக்கையுடன் செயல்படும் நான் நினைத்த காரியத்தை நினைத்த சமயத்தில் செய்து முடிப்பீர்கள், கூட்டு முயற்சியின் காரணமாக, வெற்றி வசமாகும். கொடுக்கல், வாங்கல் என்பது சரியான வரைமுறையுடன் இருக்கும் வரன்கள் இல்லம் தேடி வரும்.

கன்னி

இன்று வியாபார விருத்தில் அக்கறை செலுத்தும் நாள், இடம் பூமி வாங்கும் முயற்சிகள் கைகூடும் தன்னம்பிக்கையுடனும்,தைரியத்துடனும், செயல்படுவீர்கள் தனவரவு எதிர்பார்த்தபடியேயிருக்கும்.

துலாம்

இன்று உறவினர்கள் கொண்டிருந்த பகை அகலும் நாள், உத்தியோகத்திலிருந்த சிக்கல்கள் தீரும் சரளமாக பணப்புழக்கம் வந்துசேரும். எந்த காரியத்தையும் தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள் மாற்று இனத்தவரால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு தனவரவு என்பது தாராளமாக இருக்கும் நாள், உரிய சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும் சிறப்பு விருந்தினர்கள் சந்திப்பு கிடைக்கும், எதிரிகள் ஆச்சரியப்படும் விதத்தில் உங்களுடைய முன்னேற்றமிருக்கும்.

தனுசு

பார்ட்னர்களிடையே இருந்த பகை மாறும் நாள், அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும், ஆன்மிக சிந்தனை மேலோங்கும் முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். அரசியல்வாதிகள் காரணமாக நன்மைகள் ஏற்படும்.

மகரம்

இன்று உறவினர்களின் காரணமாக, உள்ளம் மகிழும் நாள். மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், பணிபுரிவீர்கள் கடன் சுமை குறைவதற்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். வியாபார நலன் கருதி ஒரு பயணத்தை மேற்கொள்வீர்கள்.

கும்பம்

இன்று நீங்கள் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள் உதவி புரியும் எண்ணம் தோன்றும் பொதுவாழ்வில் புகழ் அதிகமாகும் துரோகம் செய்ய நினைத்தவர்கள் விலகிச்செல்வார்கள் இல்லம் தேடி மங்கள செய்திகள் வரும்.

மீனம்

இன்று உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நூதன பொருட்சேர்க்கை ஏற்படும் கல்வி தடை என்பது அகலும் பொது வாழ்வில் புகழ் கூடும் பெற்றோர்களின் பாச மழையில் நனைவீர்கள்.

Exit mobile version