5 ரூபாய் செலவில் ஒரு மணி நேரத்தில் படர்தாமரை அரிப்பு படை காணாமல் போகும்! 

0
742

5 ரூபாய் செலவில் ஒரு மணி நேரத்தில் படர்தாமரை அரிப்பு படை காணாமல் போகும்!

படர்தாமரை படை போன்ற பிரச்சனைகளால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பலரும் இதற்கான ஒரே சிகிச்சை எடுத்து வந்தாலும் உடனடியாக மீண்டும் வந்து விடும். படர்தாமரை படை உள்ளவர்களுக்கு அரிப்பு காணப்படும். அவ்வாறு இவர்களுக்கு அறிவிப்பதால் அதன் மூலம் அடுத்த இடத்திற்கும் இதனின் நச்சு கிருமிகள் பரவும். மீண்டும் படர்தாமரை வந்து விடுகிறது. இவர்கள் உபயோகிக்கும் துண்டு போன்றவற்றை தனியாக வைத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் அவர்களது உடன் இருப்பவர்களுக்கும் எளிதில் பரவி விடும். இதனை வீட்டிலேயே சரி செய்து விடலாம். இஞ்சியில் அதிக அளவு ஆன்டி பாக்டீரியா தன்மை உள்ளது. இது படர்தாமரைக்கு நல்ல மருந்தாக இருக்கும். உடலில் ஏற்படும் தேவையற்ற பூஞ்சைகளை அளிக்க உதவும். இஞ்சி தோல் சீவி நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எரிச்சலை கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெய் உதவும். மேலும் சிறிதளவு எலுமிச்சைச் சாறை சேர்த்துக் கொள்ளலாம். எடுத்து வைத்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். இதனை படர்தாமரை படர் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு இரண்டு நாட்கள் செய்து வர படர்தாமரை இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.