Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

க்ளோசப் வைத்து சூம் செய்து தாராளமாய் காட்டும் ஆத்மிகா!! கிளுகிளுப்பாகிப் போன ரசிகர்கள்!!

கோலிவுட் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் ஆத்மிகா . மேலும், இவர் ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு குறும் படத்தில் நடித்ததன் மூலமாக தனது நடிப்பு வாழ்க்கையினை தொடங்கினார். மேலும், அவர் சில மாடலிங் பணிகளையும் செய்து வந்தார். இவர் முதன்முறையாக நடிகர் மதுரம் பாடகரான ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

அந்த படத்தில் நடித்ததற்கு ஆத்மிகா ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பினை பெற்றார். மேலும், இந்த படத்தின் மூலமாக தான் இவர் முதலில் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா துருவங்கள் பதினாறு என்ற படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இரண்டாவது படமான நரகாசுரன் என்ற படத்தில் 2017இல் கையெழுத்து இட்டார். மேலும், அதே ஆண்டில் அவர் OPPO சென்னை டைம்ஸில் புதிய முக நீதிபதியாக 2017இல் இருந்தார்.

மேலும், இதனை தொடர்ந்து நடிகை ஆத்மிகா சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து, நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கின்றார். ஆனால், அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படவாய்ப்புகளும் சரியாக அமையவில்லை. தற்போது, சமீபத்தில் அவரது ரசிகர்கள் கோரிக்கையின் படி இவரும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மற்ற ஹீரோயின்களை போலவே இவரும் பல்வேறு புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ஆத்மிகா வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது

நடிகை ஆத்மிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஆஹா, சூப்பர், எவ்வளவு அழகு என்று அவரை ரசித்து பாராட்டி மேலும் அவரை வர்ணித்து வருகின்றனர்.

Exit mobile version