அதிமுக மற்றும் பாமக இடையே கல்லடி தாக்குதல்! 

0
112
attack between ADMK and BJP!

அதிமுக மற்றும் பாமக இடையே கல்லடி தாக்குதல்!

தமிழ்நாட்டில் புதிதாக 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.அந்த 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது,.இந்த தேர்தலனாது 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.வெற்றி பெற வேண்டும் என்று தொடர்ந்து பிரச்ச்ராம செய்து வருகின்றனர்.அதேபோல பிரச்ச்ராம் நடிபெரும் மாவட்டங்களில் மட்டும் நான்கு நாட்களுக்கு விடுப்பு அளித்துள்ளனர்.அவ்வாறு நேற்று திண்டிவனம் அருகே ஒலக்கூர் என்ற கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் வேட்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அங்குள்ள பாமகவிற்குகும் அதிகமுவினருக்கும் முன்பே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

கீழ் ஆத்தனூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் இந்திரா பன்னீர் என்பவர் தற்போது ஒன்றிய குழு பதிவிக்காக போட்டியிடுகிறார். முன்பே பாமகவிற்கும் அதிமுகவிற்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கையில் அதிமுகவினர் ஓலக்கூறுக்கு சென்று  நேற்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தான் பாமக நிர்வாகி செந்தில் .அப்போது அவ்வழியே அதிமுக-வினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது மங்கலம் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பரவர் அதிமுக பிரச்சாரம் வாகனம் முன் கற்களை வீசி எறிந்தார்.அதுமட்டுமின்றி கீழ் ஆத்தனூர் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம் என்பவரையும் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலால் மங்கலம் கிராமம் சற்று பரபரப்பாக காணப்பட்டது.

பொதுமக்களுக்கு இந்த கல்லடியினால் எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறவில்லை.இதனை அறிந்த கீழ் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த அதிமுகவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.இவர்கள் சென்றும் இரு தரப்பிற்கிடையே தாக்குதலானது குறையவில்லை.மீண்டும் இரு தரப்பினரிடையே வக்குவதாம் நடைபெற தொடங்கியது.இந்த தகவாலனது ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து வாதத்தினை தடுத்து நிறுத்தினர்.இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.