Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண்களே உஷார்.. இந்த இடத்தில் வலியா? கட்டாயம் புற்றுநோய் அறிகுறி தான்!!

ஆண்களே உஷார்.. இந்த இடத்தில் வலியா? கட்டாயம் புற்றுநோய் அறிகுறி தான்!!

தற்பொழுது சர்வ சாதாரணமாக பலருக்கும் புற்றுநோய் வந்துவிடுகிறது. அந்த வகையில் ஆண்களுக்கு அவர்களின் உடலில் இந்த மூன்று பகுதியில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் அவர்களுக்கு புற்றுநோய் வரப்போகிறது என்று அர்த்தம். இது குறித்து ஆய்வின் மூலம் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் ப்ரோஸ்டேட் எனப்படும் இந்த புற்றுநோய் ஆனது 50 வயதிற்கும் மேற்பட்டோருக்கு உள்ள ஆண்களுக்கு உண்டாகிறது.

இந்த புற்றுநோய் தோன்றுவதற்கு முன் உடலில் மூன்று பாகங்களில் வலி அதிகரிக்கக்கூடும். குறிப்பிட்ட சில ஆண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான முன்கூட்டி அருகில் ஏதும் இருக்காது. இந்த புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளை ஆண்கள் சர்வ சாதாரணமாக கடந்து விடுவதால் இதனின் பின் விளைவுகள் பற்றி அறிவதில்லை.

புரோஸ்டேட் எனப்படும் புற்றுநோய் நமக்கு ஏற்பட்டு விட்டால் இதனின் செல்கள் கட்டுப்பாடு இன்றி நமது உடலில் வளர ஆரம்பிக்கும்.

இதனின் ஆரம்பகட்ட அறிகுறியே வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது. அதேபோல சிறுநீர் முழுமையாக கலித்த பிறகும் சிறுநீர் நிரம்பாமல் இருப்பது போன்று தோன்றும்.

பெரும்பாலும் முதுகு மற்றும் இடுப்பு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு வலியை ஏற்படுத்தும். அந்த வலியானது குத்துவது போன்ற ஒரு உணர்வில் இருக்கும் என்று கூறுகின்றனர்.

அதேபோல சட்டென்று உடல் எடை குறைவது விந்து திடீரென்று ரத்தம் வெளியேறுவது போன்றவையும் இதன் அறிகுறிகள் என்று கூறுகின்றனர். இது மரபியல் ரீதியாக வரக்கூடும் என்பதால் கட்டாயம் 50 வயதிற்கும் மேற்பட்ட ஆண்கள் அவர் அவர்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

Exit mobile version