ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! இதனை கட்டாயமாக செய்ய வேண்டும் இல்லையெனில் அபராதம்!

0
173
Attention train commuters! This must be done, otherwise there will be a penalty!

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! இதனை கட்டாயமாக செய்ய வேண்டும் இல்லையெனில் அபராதம்!

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ,கோவையில்லிருந்து சேலம் மற்றும் ஈரோட்டில்லிருந்து கறுர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் வழக்கமாக பரிசோதகர்கள் மூலம் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களை கண்டறிந்து அவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி எக்ஸ்பிரஸ் ,கோவை மேட்டுப்பாளையம் ,ஈரோடு பாலக்காடு பயணிகள் ரயில் , தன்பாத் எக்பிரஸ் ,கோர்பால்லிருந்து கொச்சுவேலி எக்பிரஸ், வெஸ்ட கோஸ்ட் எக்பிரஸ் ,கோவை எக்பிரஸ் ,சென்னை எழும்பூர் மங்களூர் எக்பிரஸ் ,திருச்சில்லிருந்து ஈரோடு செல்லும் ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினார்கள்.

மேலும் 21யு பயணசீட்டு பரிசோதகர்கள் சோதனை பேற்கொண்டனர். அப்போது பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் அபராதம் வசூல்லிக்கப்பட்டது.அந்த சோதனையில் இதுவரை  மூன்று லட்ச ரூபாய் அபராதம் வசூல்லிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.