Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுற்றுலா வழி காட்டிகளுக்கு விருது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Award for tourist guides!! Tamil Nadu Government Action Announcement!!

Award for tourist guides!! Tamil Nadu Government Action Announcement!!

சுற்றுலா வழி காட்டிகளுக்கு விருது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

தற்போது புதிய வந்த தகவல் படி சிறந்த சுற்றுலா வழி காட்டிகளுக்கு விருது வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில்  சுற்றுலாத்துறை அமைச்சராக ராமச்சந்திரன் உள்ளார்.  கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையில் புதிய வசதிகளையும்  மற்றும் புதிய அம்சங்களை கையாண்டவர்களுக்கு  சுற்றுலா விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுற்றுலா விருது வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சுற்றுலா விருது வாங்க விருப்பம் உள்ளர்வர்கள் அனைவரும் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது.

அதனையடுத்து அந்த விருது சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கு மற்றும் சிறந்த சுற்றுலா  தளத்தை பிரபல படுத்தும் வகையில் செயல்பட்ட அவர்களுக்கும் வழக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சிறந்த சுற்றுலா தளத்தை சிறந்த வகையில் விளம்பரங்களை செய்தவருக்கு மற்றும் சமூக வலையதளத்தில் சுற்றுலா குறித்து அதிக ஏற்படுத்திய வருபவர்க்கும் வழங்குள்ளதாக அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து என்னும் பல பிரிவுகளின் அடிப்படையில் வழங்கபடும் என்று அறிவித்துள்ளது. மேலும் விருப்பம் உள்ள நபர்கள் விண்ணபிக்க இணையதள பக்கத்தையும் தெரிவித்துள்ளது. இந்த www.tntourismaward.com என்ற இணையதள பக்கத்திற்கு சென்று  விண்ணப்பிக்கலாம் என்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த விருது உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27 ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Exit mobile version