Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.25000/- ஊதியத்தில் அசத்தல் வேலை! முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

#image_title

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.25000/- ஊதியத்தில் அசத்தல் வேலை! முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பதவி:

*Project Associate

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

கடைசி தேதி: 23.02.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி(மின்னஞ்சல்)

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

Exit mobile version