Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 29!!

#image_title

TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 29!!

பிரபல முன்னனி பிரைவேட் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள SAP SD Consultant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணிக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வருகின்ற பிப்ரவரி 29 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: தனியார் வேலை

நிறுவனம்: TCS

பதவி: SAP SD Consultant

காலிப்பணியிடங்கள்: SAP SD Consultant

பணியிடம்: பெங்களூர்

கல்வித் தகுதி: SAP SD Consultant பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் BE, B.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் 5 முதல் 10 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: SAP SD Consultant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு TCS நிறுவனத்தின் நிபந்தனைகளின் படி நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

**Written Test

**Interview

**Skill Test

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

SAP SD Consultant பணிக்கு தகுதி மற்றும் விருபம் நபர்கள் TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 29-02-2024

Exit mobile version