Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே நாளில் முதுகு கழுத்து வலி பறந்து போக! இதனை பருகினால் போதும்!

#image_title

ஒரே நாளில் முதுகு கழுத்து வலி பறந்து போக! இதனை பருகினால் போதும்!

தற்போது உள்ள சூழலில் நம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் கழுத்து வலி, முதுகு வலி போன்றவை ஏற்படுகிறது. இதனை ஒரே நாளில் சரி செய்து கொள்ள வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்திக்கொள்ளலாம் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

300 எம்எல் பால் மற்றும் ஐந்து அல்லது ஆறு பூண்டு பல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதன் பிறகு காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவு உறங்குவதற்கு முன் இதனை பருகி வந்தால் நம் உடலில் ஏற்பட்டுள்ள முதுகு, வலி கழுத்து வலி மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் முற்றிலும் குணப்படுத்த உதவுகிறது.

காலில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் மற்றும் பூண்டில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் நாம் எலும்புகளை வலுவாக்கி எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்கிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் பருகலாம்.

முதிர்ந்தவர்களுக்கு கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி அதிகமாக ஏற்படும் இதனை சரி செய்து கொள்ள பால் மற்றும் பூண்டு ஆகிய இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து அதன் பிறகு பருகி காரணமாக இவ்வித பிரச்சனைகளில் இருந்து முழுமையாக குணமடையலாம்.

 

Exit mobile version