Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓவராக பேசிய நடிகர்! யூ ஜஸ்ட் ஷட் அப் யுவர் மவுத் கொந்தளித்த தனுஷ் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் 18 வருட காலம் தம்பதிகளாக வாழ்ந்து தற்சமயம் ஒரு சில காரணங்களால், பிரிந்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பலரும் நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களுடைய கோரிக்கையை முன்வைக்க, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் தங்களுடைய முடிவுகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

அதோடு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோரின் பிரிவிற்கு இதுதான் காரணம் என்று தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு சில தவறான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அதோடு இனி அவர் இவ்வாறு பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version