Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!!

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!!

ola uber rapido ஆகிய ஆன்லைன் டாக்ஸி மற்றும் ஆட்டோ நிறுவனங்களுக்கு இணைய தடையை அறிவித்துள்ளது கர்நாடகா அரசு.

தமிழகத்தில் உள்ளது போலவே ஓலா உபர் ராபிடோ போன்ற ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் கர்நாடகாவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குறைந்தபட்ச கட்டண வரம்புகளை மதிக்காமல் அதிக பணத்தை வசூல் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக அரசு இந்த நிறுவனங்களுக்கு இணைய தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது.இந்த நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version