கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

0
158
கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்! 

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது, கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகளை பார்ப்போம்.

  1. காலை மற்றும் மாலை வேலைகள் குளிக்கலாம்.
  2. கோடை காலத்தில் எல்லோருக்கும் “ஷவர்” முறை குளியல் சிறந்தது.
  3. சைனஸ் தொந்தரவு மற்றும் ஒத்துக்கொள்ளாது என்று கூறுபவர்கள் “ஷவர் கேப்” போட்டுக் குளிக்கலாம்.
  4. இதனால் ஏற்படும் நன்மைகள் சில
  5. மன உறுதி ஏற்படும்.
  6. ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் போக்கும்.
  7. குளுட்டதியோன் அளவு கூடும்.
  8. விழிப்புணர்வு கூடும்.
  9. சருமம், முடி ஆரோக்கியம் கூடும்.
  10. கொழுப்பு குறைந்து எடை குறையும்.
  11. ரத்த ஓட்டம் சீரகும்.
  12. தசைகளில் வலி சீக்கிரம் சீரகும்.
  13. தூக்கம், விழிப்பு சீரகும்.
  14. நன்கு இயல்பாக ஆழ்ந்து மூச்சு எடுபீர்கள்.

மேலும் கர்ப்பிணிகள், இளம் தாய்மார்கள் , குழந்தைகள் முறையாக மருத்துவர் ஆலோசனை பெறவேண்டும் . மேலும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக நிலையில் இம்முறையான குளியல் முறை சிறந்தது.