பேட்டரி இல்லா வாகனத்தை உருவாக்க மத்திய அரசு ஆயத்தம்

0
112

பேட்டரி இல்லாத மின்சார வாகனங்களை பதிவு செய்ய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.தற்பொழுது காற்று மாசு அடையாமல் காக்க பேட்டரி வாகனம் உருவாக்கப்பட்டது .இது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. தற்பொழுது பேட்டரியின் பயன்கள் அதிகமாக உள்ளதால் அதனை சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டும் வந்துள்ள நிலையில், தற்போது பேட்டரி இல்லாத வாகனங்களை உருவாக்க நிறுவனங்கள் முயற்சித்து வந்த தற்போது சந்தைக்கு வர இருக்கிறது.பேட்டரி இல்லாத இருசக்கர வாகனம் மற்றும் உருவாக்க மத்திய அரசு எடுத்த ஒரு ஆரம்பமாக கூறப்படுகிறது.இந்த நடவடிக்கையால், மின்சார இரு சக்கர வாகனம் (2 wheeler) மற்றும் முச்சக்கர வண்டி (3 wheelers) விற்பனை மற்றும் பதிவு பேட்டரி இல்லாமல் செய்யப்படும்.