Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே உங்களுக்குத்தான்! ஆண்களே இதை தயவு செய்து படிக்காதீர்கள்!

Beauty Tips for Ladies

Beauty Tips for Ladies

இது பெண்களுக்கான ஒரு வீட்டு வைத்தியம். பெண்களின் தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்.

1. முதலில் ஆலிவ் ஆயிலை எடுத்து கொண்டு உள்ளங்கையில் தேவையான அளவு ஊற்றி நன்றாக உள்ளங்கையை தேய்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மார்பகங்களைக் கீழிருந்து மேலாக 15 நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதினால் ரத்த ஓட்டம் அதிகரித்து செல்களை நன்கு செயல்படத் துவங்க செய்யும். வாரத்திற்கு நான்கு முறை இந்த மசாஜ் செய்யும் பொழுது உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதே போல் ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய்,அவகேடோ எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.

2. இப்பொழுது சிறிய வெள்ளரிக்காயின் சோற்றை சிறிது எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு முட்டையின் மஞ்சள் கரு இவற்றை நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.இதை மார்பகங்களில் நன்றாகப் பூசிக்கொள்ளுங்கள். 30 நிமிடம் கழித்து நீரால் கழுவி விடவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த மாஸ்க்கை போடலாம் மார்பகத் தசைகள் நன்கு இறுக்கமாக இந்த முறை பயன்படும்.

3. முட்டையிலுள்ள வெள்ளை பகுதியுடன் வெங்காய ஜூஸை கலந்து மார்பகங்களில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர, மார்பகங்கள் இறுக்கமாகும். இருமுறை செய்யலாம்.

4. தொங்கும் மார்பகங்களின் அழகை மெருகூட்ட தினமும் ஐஸ் கட்டியைக் கொண்டு ஒரு நிமிடம் பட்ட முறையில் மசாஜ் செய்ய வேண்டும்.

5. கற்றாழை ஜெல்லை கொண்ட மார்பகங்களை மசாஜ் செய்தால் அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி திசுக்களை வலிமையாக்கும்.

6. வெள்ளரிக்காயை துருவி அதனுடன் வெண்ணெய் சேர்த்து, மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து கலந்து இரவு முழுவதும் ஊற விட்டு, அடுத்த நாள் காலையில் அதை மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவி வர மார்பகங்கள் இறுக்கும் பெரும்.

இந்த முறைகளை நீங்கள் செய்த வரும்பொழுது உங்கள் தளம் உங்களை மீண்டும் அழகாக பெறலாம்.

மார்பக வளர்ச்சி அதிகரிக்க,மார்பகம் தொங்குவதை சரி செய்ய,மார்பக வளர்ச்சிக்கான கிரீம்,பெண்களின் மார்பக வகைகள்,மார்பக புற்றுநோய் தினம்,பெண்களின் மார்பகம் பற்றிய தகவல்கள்,மார்பக கொழுப்பு கட்டி அறிகுறிகள்,மார்பக புற்றுநோய் சுயபரிசோதனை,

Exit mobile version