Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அந்த விஷயத்தால் மேலாடை இல்லாமல்.. நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன் – கவர்ச்சி நடிகை ஷகீலா ஓபன் டாக்!!

Because of that thing, without a top.. I was very upset - Sexy actress Shakeela Open Talk!!

Because of that thing, without a top.. I was very upset - Sexy actress Shakeela Open Talk!!

அந்த விஷயத்தால் மேலாடை இல்லாமல்.. நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன் – கவர்ச்சி நடிகை ஷகீலா ஓபன் டாக்!!

தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவர்ச்சி நடிகையாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தவர் ஷகீலா.15 வயதில் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் ஜெயம்,அழகிய தமிழ் மகன்,சிவா மனசுல சக்தி,மாஞ்சா வேலு,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவருடன் முன்னணி நடிகர்கள் பலர் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் என்ற கிசுகிசுக்கள் இன்றுவரை உலவிக் கொண்டு இருக்கிறது.

மேலும் நடிகை ஷாலினி அவர்களின் தம்பி ரிச்சர்ட் ரிஷி தனது முன்னாள் காதலர் என்று ஷகீலாவே ஒருமுறை தெரிவித்து இருக்கிறார்.தனது வாழ்க்கையில் பல ஆண்களை கடந்து வந்திருக்கும் ஷகீலா சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

15 வயதில் அவரது முதல் படமான “ப்ளே கேள்ஸ்” என்ற படத்தில் நடித்த போது தான் நிகழ்ந்ததாம்.இப்படத்தில் கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஷகீலா மற்றும் அவரது தங்கை துணை வேடத்தில் நடித்திருப்பார்கள்.படத்தில் ஒரு ஹோட்டலில் சில்க்குடன் ஷகீலா மற்றும் அவரது தங்கை இருப்பது போன்ற ஸ்விம்மிங் காட்சி ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

நீச்சல் தெரியாத ஷகீலா மற்றும் அவரது தங்கை ஸ்விம்மிங் புல்லில் குதித்து இருக்கிறார்கள். அப்பொழுது அவரது தங்கை ஷகீலா மீது விழ அவர் மேலே வர முடியாமல் தத்தளித்து இருக்கிறார்.

இதை பார்த்த நபர் ஒருவர் ஷகீலா அணிந்தருந்த நீச்சல் உடையின் மேல் பீஸ் அதாவது ப்ராவை பிடித்து இழுத்து காப்பற்றி இருக்கிறார்.ஆனால் அந்த நபர் பிடித்து இழுத்ததில் ஷகீலாவின் ப்ரா அந்த நபரின் கையோடு சென்று விட்டதாம்.

இதனால் ஷகீலா மேலாடை இல்லாமல் இருந்ததை அங்கிருந்த பல ஆண்கள் பார்த்து விட்டார்களாம்.கூட்டத்தில் இருந்த ஒரு நபர் கொடுத்த துணியை போர்த்திக் கொண்டு அவரது அறைக்கு ஓடிவிட்டாராம்.நடந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்ட அவர் அன்றைய தினம் முழுவதும் அறைக்குள்ளே அடைந்து கிடந்ததாக பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Exit mobile version