அனிருத் இசை அமைப்பாளர் ஆவதற்கு முன்!! இயக்குனர் மித்ரன் ஜவகர் ஓப்பன் டாக்!!

0
117
Before Anirudh became a music arranger!! Director Mithran Jawahar Open Talk!!

பிரபல முன்னணி நடிகரான தனுஷை வைத்து பல படங்கள் இயக்கி உள்ள இயக்குனர் தான் மித்ரன் ஜவஹர். முதல் முதலில் 2008 ஆம் ஆண்டு “யாரடி நீ மோகினி” படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து “குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம்” போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் முதலில் செல்வ ராகவனின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் பல ரீமேக் படங்களை இயக்கியுள்ளார். ஒரு பேட்டியில் தன் குருவான “செல்வராகவனை சரியான ‘ரிசர்வ் டைப் இவர்’. ஆனால் டைரக்ஷன் தொழில் ஆரம்பிக்கவும், நடிகர்களுக்கு இவரே நடித்து பேசி காட்டுவார்” என்றார்.
செல்வராகவனின் தம்பி தனுஷம் அவரைப் போலவே பல பேரை உயர்த்தி விடுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். இவர் சின்ன சின்ன பேய் கதைகள், ரொமான்ஸ் கதைகள்னு குறும்படங்கள் எடுத்துள்ளார். அச்சமயத்தில் அனிருத் இசையமைப்பாளர் ஆகவில்லை.
சூட்டிங் முடிந்து கிடைக்கும் ரெஸ்ட் டைமில் கேபினுக்கு சென்று இவரும், அனிருத்தும் இணைந்து ஒர்க் செய்து குறும்படமாக எங்களுக்கு காட்டுவார்கள். தனுஷின் கடின முயற்சியால் பல பாடல்களை எழுதி வந்தார். ப.பாண்டி படத்திற்கு பிறகு அவருக்கு நம்பிக்கை வந்து விட்டது. ஒரு பாடலை அரை மணி நேரத்தில் எழுதி விடுவார். அந்த அளவுக்கு திறமையானவர் என ஜவஹர் பேட்டி.