பெண்களே நம்புங்க.. பூண்டு பற்களை இப்படி சாப்பிட்டால்.. அடுத்த மாதமே கர்ப்பமாகிடுவீங்க!!

0
160
Believe me girls.. if you eat garlic cloves like this.. you will get pregnant in the next month!!

பெண்கள் தங்களின் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே எளிதில் கருத்தரிக்க முடியும்.ஆனால் இன்று பல பெண்கள் கருப்பை தொடர்பான பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்இதனால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.கருப்பை சார்ந்த பிரச்சனை சரியாக பூண்டு பற்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பயன்படுத்துங்கள்.

தீர்வு 01:

1)பூண்டு பற்கள்
2)பால்
3)தேன்

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி நாட்டு மாட்டு பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு அதில் இரண்டு பூண்டு பற்களை நறுக்கி குறைவான தீயில் கொதிக்க விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் கருப்பையில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

தீர்வு 02:

1)பூண்டு
2)தேன்

இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி தேனில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறு நீங்கி விரைவில் கருத்தரிக்க இயலும்.

தீர்வு 03:

1)பூண்டு
2)தண்ணீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி அதில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் கருப்பை அழுக்கு நீங்கி பலப்படும்.இதனால் விரைவில் கருத்தரிக்க முடியும்.

தீர்வு 04:

1)பூண்டு
2)அம்மான் பச்சரிசி
3)பால்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அம்மான் பச்சரிசி பொடி சேர்க்கவும்.பிறகு இரண்டு பல் பூண்டு பற்களை இடித்து பாலில் போட்டு கொதிக்க விட்டு குடித்தால் கருப்பை பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

தீர்வு 05:

1)பூண்டு
2)கருப்பட்டி
3)நல்லெண்ணெய்
4)மிளகு

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 20 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு பல் தோல் நீக்கிய பூண்டு,இரண்டு இடித்த மிளகு சேர்த்து சூடாக்கவும்.பிறகு சிறிது கருப்பட்டி சேர்த்து கலந்து சாப்பிட்டால் கருப்பையில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

தீர்வு 06:

1)வேப்பிலை
2)தண்ணீர்

ஒரு கொத்து வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.