கோவைக்காயின் மலைக்க வைக்கும் மருத்துவ பலன்கள்!! இந்த நோய்களுக்கு இனி மாத்திரையே தேவையில்லை!!
கிராம புறங்களில் புதர்களில்,வயல் ஓரங்களில் செழிப்பாக படர்ந்து வளரும் கோவைக்காய் ஓர் மருத்துவ குணம் நிறைந்த கொடியாகும்.கோவைக்காயின் இலை,வேர்,காய்,கனி அனைத்தும் சத்துக்கள் நிறைந்தவை.
கோவை காயில் கசப்பு நிறைந்தவை,கசபற்றவை என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் இருக்கின்ற ஆண்டிஆக்சிடண்ட் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.காய்ச்சல்,மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு கோவைப்பழம் தீர்வாக இருக்கின்றது.
கோவைக்காய் ஊட்டச்சத்துக்கள்: kovakkai benefits
இதில் இரும்புச்சத்து,கால்சியம்,விட்டமின் பி1,பி2,நார்ச்சத்து மற்றும் பீடா கரோடின் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியிருக்கின்றது.
கோவை செடியின் மருத்துவ பயன்கள்: kovakkai benefits in tamil
1)கோவைக்காயின் தண்டு மற்றும் இலையை அரைத்து சூப் செய்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும்.
2)கோவை இலையை பச்சையாக சாப்பிட்டால் இரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாகும்.
3)கோவைக்காயை அரைத்து ஜூஸாக எடுத்து வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.
4)கோவைக்காயில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது.தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கோவைக்காயை மென்று சாப்பிட்டு வந்தால் குடல் தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.
5)இரத்த சோகை,இரும்புச்சத்து குறைபாடு,உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய கோவைக்காயை உணவாக எடுத்து வரலாம்.செரிமான பிரச்சனைக்கு கோவைக்காய் சிறந்த தீர்வாக இருக்கின்றது.