Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டயாலிசிஸ் இருந்து முழுமையாக விடுபட சிறந்த மூலிகைகள்!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

#image_title

டயாலிசிஸ் இருந்து முழுமையாக விடுபட சிறந்த மூலிகைகள்!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

டயாலிசிஸ் என்பது இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பை உருவாக்கும் போது தேவைப்படும் சிகிச்சையாகும். சிறுநீரக செயலிழப்பில், உங்கள் சிறுநீரகங்கள் உடலின் வழக்கமான செயல்பாட்டைச் செயல்படுத்துவதில்லை. உடலில் இருந்து நச்சுகள், கழிவுகள், உப்பு மற்றும் அதிகப்படியான தண்ணீரை நீக்குகிறது. பொட்டாசியம், சோடியம் மற்றும் பைகார்பனேட் போன்ற சில இரசாயனங்களின் சமநிலையை பராமரித்தல். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கும் நபரும் சரி, அதிகப்படியான தண்ணீர் குடிப்பவர்களும் தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக மலை நெல்லிக்காயை ஒரு துண்டு நாவில் வைத்துக் கொள்ளும் பொழுது நா வறட்சி அடங்கி தண்ணீர் குடிக்கும் அளவை குறைக்கலாம்.

இப்பொழுது சிறுநீரகம் கழிக்கவில்லை ஆனால் வாரம் மூன்று டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளோம் என்ற நபர்கள் தொடர்ச்சியாக கால் பாதத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரு டைம் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருக்கும் பொழுது சிறுநீரகம் நன்றாக போகும்.

இதனைத் தொடர்ந்து ரணகள்ளியின் ஒரு இலையை பறித்து நன்றாக சுவைத்து மென்று சாப்பிட்ட பின்னர் அரை மணி நேரம் கழித்து சிறிதளவு தண்ணீர் குடிக்கவும். இவ்வாறு செய்கையில் இந்த கால நிலைக்கு சிறுநீரகக் கழிப்பு நன்றாக செயல்படும்.

சிறுநீரக பிரச்சனையிலிருந்து வெளிவர இயற்கையான மூலிகைகள் பல, பூனை மீசை, செங்கொழுந்து, கோட முள்ளங்கி, நர்வள்ளி மூலிகை, சிறுகண்பீளை, நெருஞ்சல், காசினி, கோடமுள்ளங்கி, இதேபோன்று சதை குப்பை பொடி, வாழைத்தண்டு இந்த மூலைகளை பக்குவமாக ரெடி செய்து நிழலில் காய வைத்து, பொடி செய்து காலை ,மதியம், இரவு என்று மூன்று நிறமும் தண்ணீர் கொதிக்க வைத்து பொடி சேர்த்து அருந்தி வருகையில் டயாலிசிஸ் லிருந்து 100 % வெளிவர முடியும்.

 

 

 

 

Exit mobile version