Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலிக்கு சிறந்த மருத்துவம்! ஒரு வெங்காயம் இருந்தால் போதும்!

மூட்டு வலிக்கு சிறந்த மருத்துவம்! ஒரு வெங்காயம் இருந்தால் போதும்!

நீண்ட நாள் மூட்டு வலி மிக விரைவாக எவ்வித செலவுமின்றி குணப்படுத்தும் முறைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.

நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து நம் உடலுக்கு மற்றும் எலும்புகளுக்கும் சத்துக்கள் கிடைக்கும்.

தற்போதுள்ள சூழலில் நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதன் விளைவாக எலும்புகள் தேய்மானம் அடைந்து மூட்டு வலி, கை, கால் வலி ஆகியவை ஏற்படுகிறது. இதனை நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருள்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும்.அதனை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.

நிரந்தரமாக மூட்டு வலியை குணப்படுத்த சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயம் இதில் அதிகபடியாக சத்துக்கள் நிறைந்துள்ளது.

வெங்காயத்தில் அதிகப்படியான ஆன்ட்டி இன்ஃப்லமேட்டீஸ் நிறைந்துள்ளது. வலி நிவாரணையாகவும் செயல்படுகிறது. வெங்காயத்தில் உள்ள சல்பர் மூட்டுகளில் எவ்வித தேய்மானம் ஆகாதவர் பாதுகாக்கிறது.

மூட்டு வலியை குணப்படுத்த மஞ்சளை அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. மூட்டு தேய்மானத்தை சரி செய்வதற்கு உதவுகிறது. மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலிகளை மிக விரைவாக குணப்படுத்த உதவுகிறது.

மூட்டு வலியை போக்க அடுத்த பொருள் சுக்கு ஆகும்.இதில் அதிகப்படியான கால்சியம் சி நிறைந்துள்ளது. வலி நிவாரணையாகவும் செயல்படுகிறது. எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் பெரிய வெங்காயம் ஒன்று, ஒரு ஸ்பூன் சுக்குத்தூள் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெயுடன் சேர்த்து சூடு படுத்தி அதனை மூட்டு வலி ஏற்படும் இடத்தில் வைக்க வேண்டும். அதனை இரவு உறங்குவதற்கு முன் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலமாக மூட்டு வலி முழுமையாக குணமடைந்து விடும்.

Exit mobile version