Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்!

பெண்கள் ஆண்கள் என இருவருமே அவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான்.பொதுவாக அதிக அளவு ஆண்களுக்கு தான் முகத்தில் முடிகள் வளரும். ஆனால் ஒரு சில பெண்களுக்கும் அதிகளவில் முகத்தில் முடிகள் வளர்கின்றது. அதனை நீக்க பெண்கள் அதிகம் சிரமப்படுகின்றார்கள். அதனை சுலபமாக ஒரு எளிய வழிமுறை பற்றி காணலாம். பெரும்பாலான பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை போன்று முடி வளர்வது இயல்பு. அதனை அகற்ற முதலில் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு அந்த முடியை நீக்கியவுடன் இதனை முகத்தில் நன்கு அப்ளை செய்ய வேண்டும். மேலும் இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் வளராமல் இருப்பதற்காக உதவும்.

Exit mobile version