பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் விஜய் டிவி பிரபல கதாநாயகியுடன் திருமணம்!
அதிக அளவு ரசிகர்களைக் கொண்டது தான் விஜய் டிவி.இந்த தொலைக்காட்சயில் பிரபலம் ஆகும் அனைத்து ஷோ க்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.முக்கியமாக இதில் ஒளிப்பரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.இந்நிலையில் இதில் அதிக அளவு TRB யை கொடுக்கும் சீரியல்களில் பாரதி கண்ணமாவும் ஒன்று.
இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் என்பவர் இயக்கி வருகிறார்.இவர் சரவணன் மீனாட்சி,தற்போது ராஜா ராணி போன்ற சீரியல்களை இயக்கி வருகிறார்.அத்துடன் சேர்த்து பாரதி கண்ணமாவையும் இயக்கி வருகிறார்.இவரது சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்துக்கொள்ள மக்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.அந்தளவிற்கு சீரியலை சுவாரசியமாக கொண்டு செல்கிறார்.
இவர் கனா காணும் சீரியலில் நடித்த சாய் ப்ரமோதித்தா என்பவரை திருமான் செய்துக்கொண்டார்.அதன்பின் இவர்களுக்கு முதலில் ஓர் ஆண் பிள்ளை பிறந்தது.அதனையடுத்து நான்கு ஆண்டுகளை கழித்து மீண்டும் சாய் ப்ரோமோதித்தா கர்பமடைந்தார்.
அவர்கள் அதை கொண்டாடும் விதமாக இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும் பிரகனன்சி போட்டோ ஷூட் நடத்தினர்.அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.பின்பு அதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிக அளவு லைக்குகளை அளித்து வருகின்றனர்.அதன்பின் அந்த புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகின்றனர்.இவர்கள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.