Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாரதிதாசன் பல்கலை கழகத்தில் ஒரு அரிய வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள research assistant பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.bdu.a.c.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மே மாதம் 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Bharathidasan University recruitment 2022 educational qualification salary and other details here

நிறுவனத்தின் பெயர் Bharathidasan University – பாரதிதாசன் பல்கலைக்கழகம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.bdu.ac.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

வேலை பிரிவு University Jobs 2022

Recruitment Bharathidasan University Recruitment 2022

Bharathidasan University Address Bharathidasan University, Khajamalai Campus
Tiruchirappalli – 620023

தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக பணிகளில் பணியாற்ற ஆர்வமாக இருப்பவர்கள் மற்றும் புதிய அனுபவம் மிக்கவர்கள் உள்ளிட்டோர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம் ,ஊதியம், தொடர்பான முழுமையான தகவல்களை சரிபார்த்து கொண்டு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பம் செய்யலாம்.

பதவி Research Assistant

காலியிடங்கள் 01

கல்வித்தகுதி M.Sc

சம்பளம் மாதம் சம்பளம் ரூ.16,000/-

வயது வரம்பு வயது குறிப்பிடவில்லை

பணியிடம் Jobs in Trichy

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு/நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

கடைசி தேதி 26 மே 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு &
விண்ணப்பப் படிவம் Bharathidasan University Recruitment 2022 Notification link

Exit mobile version