Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக் பாஸ் 4 தொடக்கத்திலேயே செய்த மாபெரும் சாதனை!அதிர்ச்சியில் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும்  மக்களின்  ஆர்வத்தை தூண்டி கொண்டேதான் இருக்கிறது. பிக் இந்த நிகழ்ச்சி தான் தமிழ் தொலைக்காட்சி மக்களின் அடுத்த டார்கெட் .

எப்போது ஆரம்பம் என்று தெரியாத போதிலும் தற்போது மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அதிக அளவில் பேசத் தொடங்கியுள்ளனர். தெலுங்கில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.முதல் வார எலிமினேஷன் இல் எலிமினேஷன் இல் ஒருவர் வெளியேறியும் விட்டாராம்.

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சி முதல் எபிசோடில் 18.5% பார்வையாளர்களை பெற்றுள்ளதாம்.

நிகழ்ச்சி குழுவினர் அதிகமாக இந்த நிகழ்ச்சி மக்களிடம் சென்று உள்ளது என்றும் கொண்டாட்டத்தின் உள்ளனராம்.நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நாகார்ஜூனா ஆவார். இவருக்குப் பெரும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளனவாம்.

விஜய் டிவியும் இதேபோல் ஒரு சாதனை படைக்கும் என்று தொலைக்காட்சி நிறுவனம் , நிகழ்ச்சி குழுவினர் நம்புகின்றனர்.

Exit mobile version