Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Big Boss season 6 தெறிக்கவிடும் கமல்! வெளியான புரோமோ!

Big boss season 5 – யை தொடர்ந்து bigg Boss 6 வந்துவிட்டது. இந்த சீசனில் மக்கள் பங்கேற்க போகிறார்கள் என்று கூறியுள்ளனர்.

Big boss சீசன் 5 மற்ற சீசன்களை விட புதுமையாக இருந்தது என்றே சொல்லலாம், ராஜு பிரியங்கா தாமரை அமீர் பாவ்னி என அனைவரும் தங்கள்து பங்களிப்பை கொடுத்து நன்றாக விளையாடினார்கள், மக்கள் மனதை வென்ற ராஜு முதல் இடம் பெற்றார், பிரியங்கா இரண்டாம் இடத்தை பெற்றார்,

Big boss பங்கேற்ற நிறைய பேருக்கு கலைத்துறையில் நல்ல வரவேற்பும், படவாய்ப்பும் கிடைத்தது என்றே சொல்லலாம்,

முதல் சீசனில் ஓவியா அவரை மறக்க முடியாது, இரண்டாம் சீசனில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா , மகத் அடித்த லூட்டிகளை மறக்க முடியாது,

இப்பொழுது யாரை கேட்டாலும் எந்த சீசன் மனதிற்கு பிடித்தது என்றால் சீசன் 3 என்று தான் சொல்வார்கள், அப்படி சாண்டி கவின் லாஸ்லியா, வனிதா , கஸ்தூரி , என யாரையும் மறக்க முடியாது என்றே கூறலாம்,

நான்காம் சீசனில் நடிகர் ஆரியின் நேர்மை குணத்தை மறக்க முடியாது, இப்படி என்றும் தனக்கென இடம் பிடித்தவர்கள் அதிகம்,

இப்பொழுது, மக்களில் ஒருவர் அல்ல 16 பேர் கலந்து கொள்ள போகிறார்கள், என்ன நடக்குமோ என நினைத்தால் big boss பார்க்கும் எண்ணத்தை தூண்டுகிறது என்றே கூறலாம், பார்ப்போம்.

Big boss சீசன் 6 கேப்சன் என்ன தெரியுமா?
” வேட்டையாட ரெடியா” ரெடி தான் பார்ப்போம் என்றும் சொல்லும் அளவிற்கு உள்ளது.

Exit mobile version