Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென புது அவதாரம் எடுத்த பிக்பாஸ் பாவனி! வீடியோ இதோ!

பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று கொண்டு 2வது ரன்னராக வந்த நடிகை பவானி பிக்பாஸ் மூலமாக அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கிடைத்திருக்கிறது, இவருக்கு ஆதரவு சற்று அதிகமாக இருந்தது.

ஆனாலும் ராஜு மற்றும் பிரியங்காவை விட இவருக்கு வாக்குகள் அதிகமாக கிடைக்கவில்லை இந்த சூழ்நிலையில், பாவனி நான் இனி சினிமாவில் மட்டும் நடிக்க போவதாகவும், சின்னத்திரை தொடர்களில் நடிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

 

அதோடு மட்டுமல்லாமல் தற்சமயம் அவர் புது ஹேர் ஸ்டைலுக்கு மாறி உள்ளார், அவர் தன்னுடைய முடியை கலர் செய்வது வித்தியாசமாக மாற்றியிருக்கிறார் அவர் தற்சமயம் வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version