Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பிளஸ் ஒன் மாணவன்  பலி!

Bike head-on crash accident! Plus one student killed!

Bike head-on crash accident! Plus one student killed!

பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பிளஸ் ஒன் மாணவன்  பலி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலக்குமே ஆலை மேலக் காலனியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஸ்ரீ புஷ்பராஜ் (15). இவர் ப்ளஸ் ஒன் படித்து வருகிறார். மேலும் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் இருந்து கூடுதல் பேருந்து நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது மின்வாரியம் அலுவலகம் அருகே அவரது பைக் சென்று கொண்டிருந்தது. மேலும் அதே பகுதியில் மற்றவர்களுக்கும் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இரண்டு பைக்கும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் இந்த தேசத்தில் படுகாயம் அடைந்த புஷ்பராஜ் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறினார்கள். மற்றொரு பைக்கில் வந்தவர் சங்கனா பேதியைச் சேர்ந்த சண்முகம் மகன் இறையணன் (45). அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து மேற்க்கு காவல் நிலையத்தில்  போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த  தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version