Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெயம் படத்தின் “போயா போ” நடிகை சதாவின் பிகினி புகைப்படம்!!

Bikini photo of Jayam movie "Poya Po" actress Sada !!

Bikini photo of Jayam movie "Poya Po" actress Sada !!

ஜெயம் படத்தின் “போயா போ” நடிகை சதாவின் பிகினி புகைப்படம்!!

ஜெயம் என்னும் படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமானவர்தான் நடிகை சதா.இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் “ஜெயம்” கடந்த 2005 இல் இப்படத்தின் மூலம் மாபெரும் பிரபலமானார்.அதன்பிறகு ஒரு திரைப்படத்தில் ‘சியான் விக்ரம்’ உடன் ஜோடியாக நடித்திருந்தார்.ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்த இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து வர்ணாசலம்,எதிர, திருப்பதி உன்னாலே உன்னாலே,புலிவேசம்,எலி,பிரியசகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்திருந்தார்.இவருக்கு அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரும் படம் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.  தற்போது “டார்ச்லைட்”  என்னும் திரைபடத்தின் மூலமாக மீண்டும் சினி உலகத்திற்கு வருகை தந்தார்.

ஆனால் அத்திரைப்படம் பெரும் அளவில் ஓடவில்லை,மேலும் கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தாயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடையக் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் மேல் ஈர்த்து வருகிறார் நடிகை சதா.

அந்த வகையில் பிகினி அணிந்த நீச்சல் குளத்தில் கும்மென போட்டோ ஷூட்க்கு போஸ் கொடுத்துள்ளார் சதா. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு “சுட்ட பால் போல தேகம் தான்”சொன்னதுல எந்த தப்பும் இல்லை என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Exit mobile version