7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!

0
325
#image_title

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!

வளர்ந்து வரும் நவீன உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சொல்லப்போனால் சர்க்கரை நோய்க்கு தலைநகராக இருப்பது இந்தியா தான். பிறந்த குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் எளிதில் ஏற்படும் தொற்றாக உருவெடுத்து விட்டது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த சர்க்கரை நோய் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருப்பதால் இதனை குணப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம்

*நாவல் கொட்டை

*நெல்லி

*சுக்கு

*ஓமம்

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிதளவு வெந்தயம், நெல்லிக்காய்(விதை நீக்கி உலர்த்தியது), சுக்கு, ஓமம், நாவல் கொட்டை சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் அரைத்த பொடி 1 தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும்.