பாலிவுட் நடிகை செய்த ட்வீட்!! இனி எல்லாரும் சைக்கிள் தான் ஓட்டனும்!!

0
138
Bollywood actress tweeted !! Now everyone rides a bicycle !!

பாலிவுட் நடிகை செய்த  ட்வீட்!! இனி எல்லாரும் சைக்கிள் தான் ஓட்டனும்!!

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பெட்ரோல் விலை. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.38 ரூபாய் ஆக உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள் மிகவும் பாதித்து வருகின்றனர். அன்றாட வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்தியாவில் சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சதமடித்து வருகிறது தற்போது பெட்ரோல், டீசல் விலை  இடங்களில். லிட்டருக்கு 100 ரூபாய் என்பதையும் தாண்டியும் விற்பனை செய்யப்படு வருகிறது.

மேலும் இந்நிலையில் நடிகை சன்னி லியோன் பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பெட்ரோல் விலை 100 ரூபாய் ஐ தாண்டிம் நிலையில்  உங்கள் உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் சைக்கிள் ஓட்டுவது போல புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இப்படியே பெட்ரோல் டீசல் விலை உயரும் பட்சத்தில் அனைவரும் சைக்கிள் தான் ஓட்ட வேண்டும் என்ற சிம்பலிக்காக கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.