Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

500 கோடி வசூலை தாண்டியது இந்த படம்?

#image_title

சமீபத்தில் பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடித்த வெளிவந்த படம் தான் அனிமல். இந்த படம் 2023 ரன்பீர் கப்ருக்கு மிகவும் சிறந்த படமாக அமைந்துள்ளது. இதன் வசூல் 500 கோடியை தாண்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

Animal படம் மிக எளிதாக ₹300-கோடி மற்றும் ₹400 கோடி வசூல் செய்தது., மேலும் வெளியான 16ஆம் நாளில், அனைத்து மொழிகளிலும் இப்படம் ₹13.00 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னில்க் கூறுகிறது. இதன் மூலம் படத்தின் மொத்த வசூல் ₹498.14 கோடியாக உள்ளது. ரன்பீர் கபூர் தலைமையில் உருவாகும் அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி என பலர் நடித்து உள்ளனர்.

 

முதலில் இந்த படத்துக்கு எதிராக ஒரு சில எதிர்ப்புகள் இருந்தாலும் இப்பொழுது வெளிவந்து அந்த படம் நல்ல வசூலை தந்து வருகிறது.

 

ரன்பீர் கபூர் இந்த படத்தை பற்றி சொல்லும் பொழுது, இந்த படத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மனிதன் தனது குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வான் என்று பற்றி தான் நான் சொல்லுவேன். இந்த படத்தில் இயக்குனர் எனக்கு நிறைய கதாபாத்திரங்களை தந்திருந்தார். அதை எடுத்து அந்த கதாபாத்திரத்தை மேற்கொண்டு செய்வதற்கு எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

 

பிரம்மாஸ்திரா தொடர்ந்து ரன்பீர் படங்களில் இந்த படம் மிகவும் சிறந்த படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

 

 

Exit mobile version