Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!   

சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

14 வயது சிறுவனும் 7 வயது சிறுவனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.இருவரும் பிரேம்நகர் காலனியில் ஒன்றாக வசித்து வந்தனர்.இருவரும் வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்தார்கள்.அப்போது அவர் இருவருக்கிடையே வாக்குவாதம் எற்பட்டு அது கைகலப்பாக மாறியது.

அந்த நேரத்தில் 7 வயது சிறுவன் மிகவும் கோபமடைந்துள்ளான். கோவமடைந்ததையடுத்து தன்னை மறந்து அருகில் அவனது தந்தையின் ஆட்டோ ரிக்சாவில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து 14 வயது சிறுவன் மீது ஊற்றி தீ வைத்தாகாக அருகில் இருந்தவர் கூறுகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து 14 வயது சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடதினார்கள்.அப்போது 14 வயது சிறுவன் வாக்கு மூலம் அளித்தான்.

அந்த வாக்கு மூலத்தில் நாங்கள் இருவரும் நன்றாக தான் விளையாடிகொண்டிருந்தோம். ஆனால் திடீர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் கூறினான்.

14  வயது சிறுவன் இறந்த நிலையில் போலிசார் கொலை வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனுக்கு மைனரா இல்லை மேஜரா என்று போலிசார் விசாரனை நடத்தி வருகிறது. அந்த விசாரனையில் அச்சிறுவன் மைனர் எனவும் அவன் தனது பெற்றோர் பராமரிபில் உள்ளதாகவும், மேலும் நடவடிக்கைகள் எடுபதர்க்கு உள்ளூர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மேற்படி அந்த சிறுவனின் வயதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version