Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Degree போதுமாம்! Kotak Mahindra Bank-ல் வேலை!

Kotak Mahindra Bank branch Manager பணிக்கான காலிபணியிடங்களை அறிவித்துள்ளது.

நிறுவனம்: Kotak Mahindra Bank

பணியின் பெயர்: Branch Manager

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் MBA / CA / CAIB ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

அதிகாரபூர்வமான அறிவிப்பு: https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/1797/?location=Andhra+Pradesh%252C+India&locationId=300000001812037&locationLevel=state&mode=location

ஆன்லைன் லிங்க்:  https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/1797/apply/email?location=Andhra+Pradesh%252C+India&locationId=300000001812037&locationLevel=state&mode=location

Exit mobile version