Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!!

10 years in jail for Nayanthara! Exciting information!

10 years in jail for Nayanthara! Exciting information!

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆறாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் முதன்முதலில் நானும் ரவுடிதான் படம் மூலம் மலர்ந்தது. முதலில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.

ஓராண்டுகள் கழித்து இவர்கள் காதலை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

விக்னேஷ் சிவன் இறுதியாக நயன்தாராவை வைத்து காத்து வாக்குகல இரண்டும் காதல் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை எடுத்து ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்த மூன்று மாதங்கள் ஆன நிலையிலேயே விக்னேஷ் சிவன் தனது இணையதளத்தில் எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக பதிவு ஒன்றை போட்டார்.

இது மல மல தியாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் குழு அமைத்து விசாரணை செய்து வந்தனர். குறிப்பாக சரகோசி அதாவது வாடகை தாய் மூலம் குழந்தை பெற வேண்டும் என்றால் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருக்க வேண்டும்.

அது மட்டும் இன்றி வாடகை தாய் மூலம் குழந்தை பெற விண்ணப்பித்திருக்கவும் வேண்டும். இதனை எல்லாம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பின்பற்றினார் என்று பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பல ஆதாரங்களை சமர்ப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டோம், கடந்த டிசம்பர் மாதம் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற பதிவு செய்தோம். அதுமட்டுமின்றி கடந்த ஜூன் மாதம் தான் வாடகை தாய் குறித்த சட்டமும் வெளிவந்தது என்றவாறு ஆதாரங்களை விக்னேஷ் சிவன் சமர்ப்பித்து உள்ளதாக கூறியுள்ளனர்.

Exit mobile version