Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Breaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!!

Breaking: Cooking gas is no longer Rs 1000 but Rs 500! BJP shocked by the opposition!!

Breaking: Cooking gas is no longer Rs 1000 but Rs 500! BJP shocked by the opposition!!

Breaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!!

குஜராத் சட்டமன்ற தேர்தல் ஆனது இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ளது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத்தில் எப்படியாவது  தங்களின் ஆட்சியை நிலை நிறுத்தி விட வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் பல புதிய திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என கூறி வருகிறது. அந்த வகையில் குஜராத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  நான்கு லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளை கவரும் வகையில் இலவச மின்சாரம் மற்றும் பொது நுகர்வோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். அதேபோல குஜராத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பெண்களுக்காக இலவச கல்வி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதிலும் குறிப்பாக தற்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு ரூ 500க்கு வழங்கப்படும் எனக் கூறி இல்லத்தரசிகளை கவர்ந்து வருகிறார்.

Exit mobile version