BREAKING: மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனாவை தடுக்க இது சாப்பிட்டால் போதும்!
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கி இந்த ஆண்டு கொரோனாவின் 2 வது அலையாக உருமாறி மக்களை பெரிதும் பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பெருமளவு அச்சமுற்று இருக்கின்றனர்.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும்,போட்டுக்கொண்டவர்களுக்கே கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடும் படி வலியுறுத்தி வருகின்றனர்.ஏனென்றால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளது.
இந்தியா கொரோனா அதிகமுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க கொரோனா அதிகமுள்ள மாநிலங்களுக்கு ஊரடங்களை அமல்படுத்தி வருகின்றனர்.டெல்லியில் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கையும்,வார இறுதியில் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.இவ்வாறு பல கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வந்தாலும் மக்கள் தினந்தோறும் உண்ணும் உணவில் சில வழிமுறைகளை மேற்கொண்டாள் கொரோனா தொற்று வருவதை தடுக்கலாம்.
அந்தவகையில் தமிழ் முறை மருத்துவ ஆய்வாளர் அமைதி கூறியிருப்பது,உணவில் அதிக அளவு துவர்ப்பு சேர்த்துக்கொண்டால் கொரோனா தொற்று வருவதை தடுக்கலாம் என்றுள்ளார்.நமது அன்றாட உணவில் இனிப்பு,கசப்பு,புளிப்பு ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக்கொள்கிறோம்,அதைப்போலவே துவர்ப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி துவர்ப்பு சேர்ப்பதை மறந்து விட்டோம் எனவும் தெரவித்தார்.அதனால் நம் அன்றாட வாழ்வில் உண்ணும் உணவில் மா,வாழைப் பூ,மாம்பூ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேணும் என்றார்.
அரசு தொடர்ந்து உங்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படி வலியுறுத்தி வந்தாலும்,விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.இருப்பினும் உணவில் அதிக அளவு துவர்ப்பு எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்,அதனால் நோய் வருவதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.