மார்பக புற்றுநோயை இனி இதன் மூலம் அறியலாம்! இந்தியாவில் புதிய அறிமுகம்!
மார்பகப் புற்றுநோய் என்பது மார்பக திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களை குறிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் 10 சதவீதம் மார்பக புற்றுநோய் தான். இந்நிலையில் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலமாக கண்டறியலாம். இதனை ஆரம்ப கட்டத்திலேயே குணமடைய செய்யலாம் எனும் ஆராய்ச்சியில் 99 சதவீதம் வெற்றி கிடைத்துள்ளது. நாசி கை சேர்ந்த டாக்டர் புற்றுநோய் மழை மரபியல் ஆராய்ச்சி நிறுவனம் அப்பலோ மருத்துவமனை குடும்பத்துடன் இணைந்து இந்த ரத்தப் பரிசோதனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பரிசோதனை மூலம் பெண்கள் மார்பக புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்று முழுவதுமாக குணம் பெற முடியும் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் முறை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரத்தப் பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் முழுவதுமாக குணம் அடையலாம் எனவும் கூறியுள்ளார்கள்.