Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறும் 100 ரூபாய்க்காக செய்யப்பட்ட கொடூர கொலை:! பரபரப்பு சம்பவம்!

வெறும் 100 ரூபாய்க்காக செய்யப்பட்ட கொடூர கொலை:! பரபரப்பு சம்பவம்!

வெறும் நூறு ரூபாய் அதிகமாக சம்பளம் வாங்கியதால் அந் நபரை கொலை செய்த சக தொழிலாளிகள்!!

கட்டுமான தொழிலாளியான, திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்த் என்பவர் வேளச்சேரியில் தங்கி கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார்.ஆனந்த் நன்றாக வேலை செய்வதாக கூறி அவரின் மேஸ்திரி அவருக்கு மற்றவர்களை விட கூடுதலாக 100 ரூபாய் கொடுத்துள்ளார்.
இதனால் ஆனந்தின் மீது கோபத்தில் இருந்த சக தொழிலாளிகளான பிரசாந்த், சீனிவாசன்,சக்திவேல் என்ற மூவரும் ஆனந்தை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர்.இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் மூவரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version