பேருந்து சேவை முற்றிலும் பாதிப்பு! மக்கள் அவதி!

0
194
Bus service is completely affected! People suffer!

பேருந்து சேவை முற்றிலும் பாதிப்பு! மக்கள் அவதி!

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அது கழகத்தின் தினசரி சராசரி வருவாய் ஆறு கோடியாக உள்ளது. மேலும் இந்நிலையில் டீசல் செலவு மூன்று கோடி ஆகிறது. என்ன நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகம் இவ்வாறு வழங்கினால் கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனவும் கூறுகின்றனர்.

மேலும் இந்நிலையில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் என்ன நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண வாக்கி 135 கோடியாக உயர்ந்துள்ளது மேலும் இக்காரனத்தால் என்ன நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்திவிட்டது அதனால் போக்குவரத்து கழகம் தற்போது தினமும் பணம் செலுத்தி டீசல் கொள்முதல் செய்து வருகிறது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிலுவையில் உள்ள 123 கோடி மற்றும் வட்டி உட்பட முந்தைய வாக்கியம் 139 கோடியை திருப்பி தராமல் டீசல் வழங்க மறுத்துவிட்டது எனவும் தெரிய வருகிறது இதற்கு காரணமாக கேரளா அரசு போக்குவரத்து கழகம் தனது சேவைகளை குறைத்துக் கொண்டது. டீசல் தட்டுப்பாடு கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் காரணமாக நீண்ட தூர சேவைகள் மற்றும் 50% பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். கனமழை காரணமாகவும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கேரளா போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.