இவர்களின் ரேஷன்கார்டு ரத்து!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!
நியாயவிலைக்கடைகள் மூலம் இலவச பொருட்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் கட்டாயமயமாக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நபர் கண்டறியப்பட்டால் போலி அட்டைதாரர்கள் ரத்து செய்யப்படுவார்கள். அரசு வித்திட்ட நலன்களை மீறினாலோ சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தமையோ இருக்கும் பொழுது அக்குடும்பத்தின் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க நேரும்.
தமிழ்நாட்டில் உள்ள சராசரி குடிமைவால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் அரசானது நியாயவிலைக்கடைகள் மூலம் இந்த திட்டத்தினை அமுல்படுத்தி உள்ளது. நியாயவிலைக்கடைகளில் பல குடும்ப அட்டைதாரர்களின் அட்டைகள் தகுதி பெறாமல் இருப்பது அரசானது கவனத்தில் கொண்டுவந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ தகுதி உள்ள அட்டைதாரர்கள் அரசின் சலுகைகள் மற்றும் பிரதிபலனை பெற முடியாமல் அலைமோதி கொண்டுள்ளனர். தகுதியில்லாத குடும்ப அட்டைகளை உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க கோரிக்கை இடப்பட்டுள்ளது. அட்டையில் தகுதிக்கான விதிகள் இடப்பட்டுள்ளன மற்றும் அதிகப்படியான மாநிலங்களில் தகுதியற்றவர்களின் பெயர்கள் குடும்ப அட்டைகளில் விலக்கும் முறையில் உள்ளது.
அதுமட்டும்மில்லாமல் கிரீன் அட்டைதாரர்கள் அதிகபட்சமாக இணைக்கபடுகிறார்கள்.நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் நபர்களின் ஆண்டுவருமானம், கிராமத்தில் இரண்டு லட்சத்துக்கும், நகரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகம் இருந்தாலோ இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர் ஆவார்கள்.
குடும்ப அட்டையை தாலுகா டிஎஸ்ஒ அலுவலக துறைக்கு சமர்ப்பிக்கவேண்டும். அட்டையை சமர்ப்பிக்கவில்லையென்றால் விசாரணையின் அடிப்படையில் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும். இதுமட்டுமில்லாமல் அரசு நிபந்தனைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுமட்டும்மின்றி இதுவரை பெற்ற இலவச ரேஷன் பொருள்களுக்கான பணம் வசூலித்து அபராதம் விதிக்க நேரிடும்.