Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் நாள்!

Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவுகள் மற்றும் கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரிப்பு செய்வது நல்லது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதற்கு காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் இழுபரி ஆகிறதே என்ற கவலையுடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக தேவைப்படும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு அலைச்சல்கள் உண்டாக்கலாம்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version