கடகம் – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

0
110
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி குடும்பம் ஒற்றுமையுடன் செயல்படும்.

 

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேர்வார்கள்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு முயற்சிகள் அனுகூலமாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வந்த சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை பற்றி யோசிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.