கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்தோடு செயல்படக்கூடிய நாள்!!

0
131
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்தோடு செயல்படக்கூடிய நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்தோடு செயல்படக்கூடிய நாள். இன்றைய தினம் காலை எழுந்ததிலிருந்து சந்தோஷம் ஒன்று மனதில் குடிகொள்ளும். வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் நீங்கள் கேட்கும் சலுகைகள் எல்லாம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அபிவிருத்திகரமாக நடைபெறும். தொழிலை விரிவுபடுத்த வேண்டும் சிலருக்கு உண்டாகும்.

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே அன்யூனியம் கூடும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வந்து சேரும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்கள் சிறப்பாக செயல்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் கிடைத்து மகிழ்ச்சி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சந்தோஷ வானில் சிறகடித்த பார்ப்பார்கள். வெளிநாட்டில் விதைக்கும் நண்பர்களுக்கு உற்சாகத்துடன் சில செய்திகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.